2025-01-21
தேவையான பொருட்கள் 10 -15 பல்பூண்டு 10சின்ன வெங்காயம் காரத்திற்கேற்பவரமிளகாய் 6 -7தக்காளி தேவையான அளவுஉப்பு செய்முறை மிக்ஸி ஜாரில் வரமிளகாய் பூண்டு சின்ன வெங்காயம் கல்உப்பு சிறிது சேர்த்து அரைக்கவும் நைஸாக அரைக்க முடியாது கொரகொரப்பாக தான் இருக்கும்….தக்காளியை அரிந்து சேர்த்து அரைக்கவும்….நைஸாக அரைக்கவும் வாணலில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலையும் சேர்க்கவும் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்…..சுவையான சட்னி தயார்….
2025-01-21
தேவையான பொருட்கள் 1 கப் துவரம்பருப்பு 1/4கப் பாசிபருப்பு கத்தரிக்காய்,உருளைக் கிழங்கு வறுத்து அரைக்க கடலை பருப்பு 2 ஸ்பூன் தனியா 2 1/2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் 3 -4 வெந்தயம் & சீரகம் 1/4 டீஸ்பூன் செய்முறை அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை ம.தூள் & சிறிது விளக்கெண்ணை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு 2 காய்ந்த மிளகாய் தாளித்து 2 பெரிய […]
2025-01-20
தேவையான பொருட்கள் அரை கிலோமட்டன் அரை கிலோஉ.கிழங்கு மூன்று ஸ்பூன்மட்டன் மசாலா தூள் ஒருஸ்பூன்மிளகாய் தூள் தே.அளவுஉப்பு ஒரு குழிகரண்டிஇஞ்சி பூண்டு விழுது இரண்டுபட்டை மூன்றுகிராம்பு மூன்றுஏலக்காய் பத்துசி.வெங்காயம் இரண்டுதக்காளி மூன்றுப.மிளகாய் சிறிதுகறிவேப்பிலை மல்லி இலை அரை கப்ந.எண்ணெய் அரை கப்திக்கான தேங்காய் பால் செய்முறை குக்கரில் ந.எண்ணெய் விட்டு பட்டை.கிராம்பு.ஏவம் தாளிக்கவும். அதில் சி.வெங்காயப்.தக்காளி.ப.மிளகாய் கீறி சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு.மி.தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் மட்டனை கழுவி சேர்க்கவும். […]
2025-01-20
தேவையான பொருட்கள் எலும்பில்லாத கோழி 2வெங்காயம் 3தக்காளி 1 டீஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது தேவைக்கேற்பமிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் தேவையான அளவுமல்லி தழை…புதினா….கறிவேப்பிலை செய்முறை வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் தக்காளி சேர்க்கவும் எல்லாமும் வதங்கியதும் சிக்கன் போட்டு வதக்கவும் பின் உப்பு மிளகாய் பொடி மல்லிப் பொடி மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும் புதினா கொத்தமல்லி […]
2025-01-20
தேவையான பொருட்கள் முட்டை கோஸ் நறுக்கியது – ஒரு கப்கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கருவேப்பிலை – ஒரு கொத்துஇஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்கடலை மாவு – 2 ஸ்பூன்அரிசி மாவு – ஒரு ஸ்பூன்கான்பிளவர் மாவு – ஒரு ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு செய்முறை முதலில் முட்டைக்கோசை நீளவாக்கில் […]
2025-01-20
தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்பூன்,பச்சை மிளகாய் – 4,பூண்டு – 20 பல்,புதினா – ஒரு கைப்பிடி அளவு,மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்,தனியாத்தூள் – ஒரு ஸ்பூன்,புளி – 50 கிராம்,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு செய்முறை முதலில் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி […]
2025-01-17
தேவையான பொருட்கள் சோயா சாங்ஸ் – 250 கிராம்,நெய் – 3 டீஸ்பூன்,சீரகம் – 1/2 ஸ்பூன்,வெங்காயம் – 2,உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,தக்காளி – 4,மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 1/4 ஸ்பூன்,தனியாத்தூள் – 1 1/2 ஸ்பூன்,பச்சை பட்டாணி – 100 கிராம்,தயிர் – 75 எம் எல், சீரகத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,பச்சை மிளகாய் […]
2025-01-17
தேவையான பொருட்கள் அரிசி – ஒரு கப்துவரம்பருப்பு – 1/2 கப்புளி – ஒரு எலுமிச்சை அளவுசீரகம் – 1/2 டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்கடுகு – ஒரு டீஸ்பூன்தக்காளி – 2காய்ந்த மிளகாய் – 3பூண்டு – 6பல் வெந்தயம் – 4எண்ணெய் – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4டீஸ்பூன் உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுகருவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை முதலில் அரிசி […]
2025-01-03
தேவையான பொருட்கள் செய்முறை முதலில் ஒரு இட்லி தட்டை எடுத்து, அதன் 4 குழிகளின் மேல் சிறு சிறு கிண்ணத்தை வைக்க வேண்டும். பின் அந்த கிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். பின் அந்த முட்டைகளின் மேல் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை தூவ வேண்டும். அதன் பின் அதில் மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் தூவி, பின் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை […]
2025-01-03
தேவையான பொருட்கள் செய்முறை முதலில் புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் 6 பச்சை மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப மிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் பூண்டு பற்கள், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். ஒருவேளை சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், 2 பெரிய வெங்காயத்தை துண்டுகளாக்கி சேர்க்கலாம். பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் […]
2025-01-02
உளுந்து வடைக்கான மாவில் சிறிதளவு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து போட்டால் எண்ணெய் குடிக்காமல் வரும், சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
2025-01-02
தேவையான பொருட்கள் நெத்திலி மீன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 10தக்காளி – 2இஞ்சி.பூண்டு விழுது -சிறிதளவுமல்லித்தூள், மிளகாய் தூள் – சிறிதளவுபுளிக்கரைசல் – 1 கப்எண்ணெய் – சிறிதளவுஉப்பு – சுவைக்கு ஏற்பகடுகு – 1 டீஸ்பூன்லவெந்தயம் – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை செய்முறை மண் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் சின்ன வெங்காயம் , மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பொன்னிறமாக வதங்கியவுடன் […]